சந்தர்ப்பம்
--------------------
எத்தனை பேருக்கு கிடைக்கிறது ..கிடைத்தும் எத்தனை பேர் சாதனை படைக்கும் தன்மை பெறுகிறார்கள் ...மனதிடம், மனப்பக்குவம் ,மனவிளக்கம் , சுகாதார நிலையை நாடி செல்லும் மனித தன்மை... இதை வரவேற்கும் மனம்...தன் ஆசாபாசங்க்ளின் பிடியில் சிக்காமல் தன் குறிக்கோளை நாடி செல்லகிறது ....
மனித பிறவியின் படைப்பின் ரகசியம் மனதில் தான் அடங்கி இருக்கிறது ...தன்னை ஜெயிக்கும் தன்மை கொண்ட மனம் தான் கடவுள் வசிக்கும், வாசிக்கும் இடம் ....உலகத்தின் உல்லாசங்களின் பிடியில் இருந்து நலவி உள்நோக்கி சென்று பாருங்கள்...பரமானந்தம் வசிக்கும் உலகத்தின் அழகு,உலகத்தை மாற்றி படைக்கும் மகிமைய் நிரந்தர சந்தோஷத்தின் சிகரத்தை தொடும் புத்துணர்ச்சியை மனம் பெறுகிறது..
ஆதலால் இந்த லோகம் நிரந்தரமானது இல்லை என்று தெரிந்தும் கண்முடிதனமாக தன்னையே ஏமாற்றி காலத்தை கழித்து கிடைக்கும் அவகாசத்தை இழந்து விடாதீர்கள்...

No comments:
Post a Comment