நான் என்ன சொல்ல நினைக்கிறேன் என்று என்னை தவிர யார்க்கு தெரியும் ...இன்னொரு மனம் என் மனசை படிக்கச் எப்படி முடியும்..அடி தளத்தில் தேங்கி இருக்கும் நிஜங்களை மறவர்களுக்கு தெரிய அவசியமே இல்லை ...தானே கற்பனை செய்து அதையே நிஜம் என்று பரப்பி எத்தனை மனசுகளுக்கு வின் சச்சரவுகளில் முழுக வைக்க காரணமாக வேண்டிய அவசியம் என்ன ..
ஆனால் இது தானாக பின்னி கட்டும் கதைகளில் சுவாரசியம் காணும் மனிதர்களின் பொழுதுபோக்கு ...இதை விட மறவர்களின் சுக துக்கங்களின் காரணங்களை கண்டறியுங்கள் ...நிவாரணங்களை தேட முயற்சி செய்யுங்கள் ..
நிஜங்கள் எப்போதும் பாராட்ட படுவதில்லை ..ஆதலால் நிஜங்களுக்கு அவகாசம் கொடுத்து காலத்தின் திருவிளையாடல் என்ன என்று பொறுத்து பார்க்க கற்று கொள்ள வேண்டும் .
எங்கே உன் குரலுக்கு வாய்ப்பு இல்லையோ அங்கே உன் மனசுக்கு அவகாசம் கொடுத்து பார் ...
உண்மை கண்டறியும் உணரும் ஞானம் உன்னை வந்து சேரும்..

No comments:
Post a Comment