ஏங்கும் உள்ளங்களின் ஆசையாக மாற ஆசை ...நாளை உங்களது என்று சொல்ல ஆசை ....தவிக்கும் உதடுகளின் பிராரதனையாக மாறும் ஏக்கம் ...கடவுளை உள்ளங்களில் காண ஆசை ...ஏனென்றால் அவனே சொல்கிறான் நான் உங்களுக்குள்ள பிரதபலிக்கிறேன் ......உங்கள ஒவ்வரு செயலிலும் உங்களுக்கு வழிகாட்டியாக மாறுகிறேன் .....
நான் என்ற நீ உலகத்தின் வழிகாட்டியாக மாற ஆசை ...மனம் என்ற கல்லூரியில் சந்தர்ப்பங்களை கல்வியாக மாற்றி ஒவ்வொரு நாளும் ஒரு புது அத்தியாயம் எழுத ஆசை ......
ஆசைகள்,பலவிதம் மனம் என்ற பாலைவனத்தில் பனிதுளிகல் போல ஆறுதலாக மாறும் ஒரு நொடி..,வாருங்கள் அந்த ஒரு நொடியை கொண்டாடலாம்...

No comments:
Post a Comment