கற்பனை என்பது கனவுகளின் பிரதிபலிப்பு என்று சொல்லலாம் ...ஏனென்றால் கனவுகள் கற்பனையில் கலந்தால் தான் பல நிறங்கள் மாறி ஒரு நிறமாகின்றது ..ஓரு வென்னிறம் விசாலமான தன்மை கொண்ட நிறம் , ஏனிரமும் தனிரம் என்று ஏற்று கொள்கிற நிறம்..அந்த வெந்நிறம் வேண்டும் என்றால் மனம் என்ற கேன்வாஸை ரெடி செய் வேண்டும் ...
இதைய மொழி ஒரே மொழி ... அன்பு மொழி,இந்த மொழி பல இதயங்களை செழிக்க காரணமாகின்றது ..உலகத்தை மாற்றி அமைகிற மொழி இது ...உள்ளங்களில் உல்லாசம் பரப்பும் மொழி...கஷ்டங்களை ,துன்பங்களை மறக்க உதவும் மொழி..ஆதலால் இனிமே இந்த மொழி தான் எங்கள் மொழி ...

No comments:
Post a Comment