சுவாசத்தின் சகவாசம் நிரந்தரமானது இல்லை என்று தெரிந்தும் அதை உதாசீன படுத்தும் ஜனமங்கள் ஒரு நாள் அதுற்கு போராடி அவஸ்தை படும் போது தான் உணர்கிறார்கள் ...ஆஹா ஜீவனின் மூலசக்தி இது தானே ...உணர்ந்தும் உணராமல் காலம் கழித்து விட்டோமே ...ஆஹா ஒரு ஜென்மம் கிடைத்தது வின் செயது விட்டோமே ...
சுவாசிக்கிற ஒவ்வரு நொடியும் ஆண்டவனின் அருளுக்கு ஆராதனை செய்ய கிடைத்த அவகாசம் இல்லையா ..ஆனால் உலகம் என்ற போதையில் காட்சி தரும் ஆசாபாசங்களில் மூழ்கி தன்னையே மறந்து போகின்றன ...இது ஆண்டவனின் சோதனை ...குடுத்து அனுபவிக்காதே என்கிறான் ...ஆனால் மனம் என்ற குரங்கு தாவும் பழக்கம் கொண்டதல்லவா ..
மரங்கள் (ஆசைகள் )ஆயிரம் ..நிரந்தரம் பெற ஒரு நோடி தேவை ...அந்த நோடியை நாடி போகும் மனம் சுலபமாக கிடைப்பதில்லை .ஆனாலும் ஒரு நிமிஷத்தின் தயக்கம் அந்த நொடிக்கு சமம் ...ஆதலால் ஆண்டவன் சொல்கிறான் உன் சிந்தனையை தூண்டும் நொடி தான் உன் வழிகாட்டி ...பிரார்த்தனைக்கு சமம் ...சிந்தித்து பார் ..உன் சபதநாடியில் அருள் அளிப்பவனின் ஆறுதல் கிடைக்கும்...





