மதம் தரும் அத்தனை போதனைகளும் ஒரே விஷயத்தை சொல்கின்றன..உலகத்தின் ஒவ்வரு அதிசியமும் உன் சிந்தனையை தூண்டுவதற்கு தான் செயல் படுகிறது ..
உன்னோட யோசிக்கும் சக்தி எங்கே பலவீனமாகிறதோ அங்கே தான் இறைவணனின் சேயேலின் ஆரம்பம்..
இயற்கையின் ஒவ்வரு புதிரும் அற்புதம் ..
ஆதலால் உலகத்தில் எங்கள் வேலை, வந்தோம் வாழ்ந்தோம்,போனோம் என்று இல்லாமல் இறைவனின் சொல் உங்கள் செயலில் பார்க்க முயற்சி செய்யுங்கள் .
வாழ்க்கையின் சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய இருக்கலாம்..அனுபவிக்க கொடுத்த ஆறு புலன்களுக்காக நன்றி செல்லுத்தும் வழி தான் எங்குளுக்கு வாழ கிடைத்த அவகாசம்..

No comments:
Post a Comment